Dear All,
இந்த வருட SFD 2021-ல் கட்டற்ற மென்பொருளை வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக "50 GNU/Linux Installation on 50 Computers" எனும் முன்னெடுப்பு VGLUG அமைப்பு சார்பாக தொடங்கப்பட்டு சுமார் 30 கணினிகளுக்கு மேல் GNU/Linux நிறுவப்பட்டுள்ளது. மேலும்,
விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் VGLUG அலுவலகத்திற்கு வந்து OS- யை இலவசமாக உங்கள் கணினியிலும் நிறுவி கொள்ளலாம்.
More details:
vglug.org

#vglug #foss #sfd #sfd2021 #Linux #GNU