Skip to content

Web Development React JS and Node JS Induction #25

@vigneshkannan255

Description

@vigneshkannan255

வணக்கம்,

கடந்த 20/03/2022 ஞாயிறு அன்று நமது VGLUG சார்பாக React JS and Node JS அடங்கிய Web Development Training 2022 க்கான நேர்முக கலந்துரையாடல் நடைபெற்றது. இதற்கு சுமார் 340 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 75 மாணவர்கள் கலந்துரையாடல் மூலம் இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான முதல் வகுப்பு இந்த வாரம் 03/04/2022 ஞாயிறு அன்று காலை 10-க்கு தொடங்கவுள்ளது. எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை கீழ்க்காணும் முகவரிக்கு கட்டாயம் வரவும்.

இதை பற்றிய மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

http://vglug.org/2022/04/01/vglug-react-js-node-js-training-2022-selection-process-event-20-mar-2022/

WhatsApp Image 2022-04-01 at 9 07 16 AM

Venue:
VGLUG Foundation
Bhavani Street,
Alamelupuram,
Villupuram- 605602
(Landmark: Opposite to ES School, Near Ulagamani Kalyana Mandapam)
Contact: Mr.Manimaran - 9600789681
More details: https://vglug.org/blog
Location: https://goo.gl/maps/68BWvJKx3zxue6bj7

Metadata

Metadata

Assignees

No one assigned

    Labels

    No labels
    No labels

    Type

    No type
    No fields configured for issues without a type.

    Projects

    No projects

    Milestone

    No milestone

    Relationships

    None yet

    Development

    No branches or pull requests

    Issue actions