audio
audioduration (s) 0.25
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
நாடகம் நடிப்பு வேடம் இவற்றைப்பற்றியே சிந்தனை |
|
அந்த வராந்தா ஒட்டுத் திண்ணையிலேயே சுருட்டி வைத்திருக்கும் அந்தப் படுக்கை அதை யாரும் கலைக்கமாட்டார்கள் நகர்த்தமாட்டார்கள் |
|
இன்றும் உருசியாவைச் சார்ந்த சைபீரியாவில் சிலர் வாழ்கின்றனர் |
|
காட்சி இருபது இடம் திவான்பகதூர் மாளிகை காலம் காலை பாத்திரங்கள் திவான்பகதூர் முனியாண்டி வேலையாள் |
|
சுந்தரத்திற்கும் தங்கமணிக்கும் அது துணிகரச் செயலுக்கு அறிகுறியாக உற்சாகமளித்தது |
|
டிரீம்கால் போன்ற நீண்ட தூர தொலைபேசி திட்டங்கள் ஏற்கனவே பிரவுஸரில் ஒருங்கிணைக்கப்பட்டன |
|
ஆனால் இரண்டிலும் மரண பயத்திற்கு இடமில்லை |
|
ஈடு செய்த ஊசல் என்றால் என்ன |
|
அவர்கள் அன்பு வாழ்க்கைக்கு இவள் அகம் குளிர்கிறாள் |
|
பேசும் சொல் மற்றும் கவிதை ஸ்லாம் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர் |
|
இப்படி ஏதோ தெய்வத் திருவுருவங்களை மட்டுமே அன்றைய சிற்பிகள் வடித்தார்கள் என்பது இல்லை |
|
ரொட்டியும் காபியும்தான் எல்லோருக்கும் உணவு |
|
கிறித்துவர்களின் ஆலயங்களில் கிடையாது |
|
என்ற நினைப்பில் இருக்கையில் அண்டை |
|
உடலுக்குச் சலுகை தரலாம் உயிர்ப் பாதுகாப்புக்கு முரண் இல்லாமல் |
|
இப்பொழுது கூடத் தங்கள் விளைச்சலின் ஒருபகுதியை ஆண்டுதோறும் அவர்கட்கு வழங்கி வருகின்றனர் |
|
பெருமானின் மார்பை அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலே தான் அளவிறந்த தேன் உண்டே |
|
சிவப்பு நிறத்தில் சிரித்த ஒரு பெண் ஒரு பையனைப் பார்த்து ஒரு பாட்டிலின் கார்க்கை பாப் செய்கிறாள் |
|
அதன் சுய நலத்தை மற்றுமோர் நிகழ்ச்சியின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம் |
|
அன்ஸ்டே இரண்டு பக்க தளங்களைக் கொண்டுள்ளது |
|
இதுதான் வாழ்க்கையைப் பற்றிக் கிறிஸ்து பெருமான் அருளிய விளக்கம் |
|
அவ்வாண்டு ஹில்சைட் என்ற இடத்தில் தங்கினர் |
|
அதுபோலவே தமிழ் நாட்டு அரசின் அனைத்துத் துறையிலும் தமிழே ஆட்சி மொழி என்று நடைமுறைப்படுத்தவேண்டும் |
|
சிமென்ட் சுவரின் மீது ஒருவர் ஸ்கேட்டிங் செய்கிறார் |
|
தொல்காப்பிய பொருளதிகாரம் பகுதிக்கும் அதே போல ஒரு திருத்தமான பதிப்பையும் சிதம்பரம் வெளியிட்டார் |
|
இறைவன் கரத்தில் ஏறுவதற்கு முன்னால்தான் அந்தச் சேவல் தடையிற்பட்டு இருந்தது |
|
வாழையடிவாழையென வந்த திருக்கூட்டம் |
|
முதலியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை |
|
முதலில் இந்த ஒரு கேள்விக்கு நேராகப் பதில் கூற முடியுமா |
|
ஆனால் இது யாருக்கு யாரால் கொடைப் பொருளாக அளிக்கப்பட்டது என்பது விளங்கவில்லை |
|
அந்த மறதி க்கு வாழ்த்துக் கூறவேண்டும் |
|
ஒவ்வொரு லீலைக்கும் ஒரு கோலத்தை வைத்துக் கொண்டாலும் முந்நூற்றறுபது திருக்கோலங்களை நினைக்கலாம் |
|
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு என்று வள்ளுவர் சொல்லுகிறார் |
|
இதை மலைநாடு என்றே ஒளவையார் குறிப்பிடுவார் |
|
ஒன்று வைத்தால் பத்துக் கிடைக்கிறது |
|
அதுபோல் தான் நம்மைச் சுற்றிலும் வாழும் பகுத்தறிவு விழிப்படையாமலுள்ள மனிதர்கள் நிலையும் |
|
பெம்பிரோக் இனத்தில் மேல்மயிர் வண்ணங்கள் இன்னும் குறைவாகத் தோன்றுகின்றன |
|
கலந்திருக்காது கலந்து சாப்பிடுங்கள் என்றார் அவ்வீட்டுக்காரர் |
|
இப்போதோ அவர்கள் பொய் சொல்லுவார்கள் என்றும் தெரிகிறது கோழைகள்தான் பொய்களைச் சொல்லுவார்கள் |
|
இவள் நெஞ்சு மன்மதன் அம்புகளால் துளைக்கப்பட்டுவிட்டது |
|
இதனால் என்ன பயன் வீணாக அவருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும்படி செய்து விட்டாயே என்றான் |
|
நம்பத்தகுந்த தயாரிப்புக்களை வழங்கும் எங்கள் நேர்மை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம் |
|
தபாலாபீஸ் வைப்பது என முடிவு செய்யப்பட்டு வேலைக்கு சர்மாவை நியமிப்பது உசிதம் என வேண்டிக் கொள்ளப்பட்டது |
|
இந்தக் கள்வன் மகன் செய்த சிறு குறும்பையே அந்தக் கள்ளக் கண்ணனுமே செய்திருக்கிறான் |
|
எரிகிற வீட்டில் கிடைத்தது ஆதாயமென்றா பார்க்கிறாய் |
|
தினை விதைத்தால் தினை விளையும் |
|
ஸ்பைரோஸ் மெடாக்சாஸின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன்கள் அவரது பணியை மேற்கொண்டனர் |
|
நிம்மதி காலையைப்போல அங்கே எங்களை வந்தடையாதா |
|
இந்த நான்கு விதமான தன்மைகளில் தானே மற்றவர்களுடையவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று இருப்பவன் மனிதர்களுள் மிகவும் மட்டமானவன் |
|
வஉசிதம்பரத்தின் இந்த உட்கட்சிப் போர் முழக்கம் கேட்ட காங்கிரஸ் மாநாடே திணறியது |
|
உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் |
|
அது போலீஸ் இலாகாவிற்கே பெரிய திகைப்பை உண்டாக்கிவிட்டது என்று கொட்டை எழுத்தில் காணப்பட்டது |
|
கோப்பெருஞ்சோழன் கூறியவாறே ஆந்தையார்க்கும் ஒர் இடம் அமைத்து விட்டு அனைவரும் வடக்கிருந்து நோற்கத் தொடங்கினர் |
|
இப்போது நகரம் ஒரு மேலாளரால் நடத்தப்படுகிறது |
|
உங்களால் உணர முடிகிறதா |
|
இரண்டு பருவங்களுக்குப் பிறகு கிளையானது டெக்சாஸின் பியூமோன்ட்டுக்குச் சென்று தூரப்பணிகளை மேற்கொண்டது |
|
பிரபல கிரிமினல் வக்கீல் |
|
காலப் போக்கில் சொத்தின் மதிப்பு பலவாகக் கூடி இன்று சொத்து மனித மதிப்பீட்டின் அடிப்படை ஆயிற்று |
|
வெவ்வேறு மென்பொருள் பயன்பாட்டு தொகுப்புகளுக்கான தேவைகளும் அவர்களிடம் உள்ளது |
|
எண்ணற்ற நூல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன |
|
இந்த இளைஞர்கள் கவிஞர்களின் வருணனைகளுக்கு அடிமையாகிறார்கள் |
|
இப்போது உள்ள பாம்பாறு மனை க்கும் ரோசனீத் திற்கும் இடைப்பட்ட இடத்திலேயே அவைகள் கட்டப்பட்டன |
|
ஜேம்ஸ் தாடை எலும்பு முறிவு இரண்டு பற்களின் இழப்பு மற்றும் முகத்தில் சிராய்ப்பு ஆகியவற்றால் துன்புற்றார் |
|
இசைக் கருவிகள் மதிப்புமிக்கவை அநேகமாக டெல் மோன்டேவின் தனிப்பட்ட சேகரிப்புகளில் இருந்து வந்திருக்கலாம் |
|
நடைபாதையில் இருக்கும் சந்தையில் ஒரு சிறுவன் பொருட்களை ஆய்வு செய்கிறான் |
|
என்ன செய்திருக்க வேண்டும் |
|
ஒரு பொருளின் மதிப்பை மேலும் கூட்டுவது எதுவோ அதுவே உழைப்பு என்றழைக்கப்பெறும் |
|
பென்ஸ் நெக் வழியாக வரிசையான போக்குவரத்து சமிஞ்ஞைகள் அமைந்துள்ளன |
|
இப்படி மழு எறிந்து கண்டித்து அப்பெண்ணின் கற்பைக் காத்த பெருமானாக அக்ஷயலிங்கர் அமைகிறார் |
|
ஆனால் தந்தையார் என்னை எழுந்திருக்க விடவில்லை |
|
எப்போதாவது ஒருமுறை பிரசாரகர் ஒருவர் அல்லது இருவர் வெளியே செல்வதும் அல்லது உள்ளே வருவதும் உண்டு |
|
ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை ஒரு வகையான சீரற்றமயமாக்கல் அல்லது வரிசைமாற்ற சோதனையாகும் |
|
நாள் ஒன்றுக்கு இவ்வாறு பத்துப் பத்து அதிகாரங்களாகப் பயில்வது நல்லது |
|
பால் பிடித்த கதிர் தாழ்கிறது |
|
எனக்கு எந்த விஷயமும் இல்லை |
|
இறந்த பின்னும் வாழ்க்கை உண்டு |
|
வெள்ளிக்கிழமை என்னும் தலைப்புச் சூட்டப் பெறாமலிருந்திருந்தால் ஒருவேளை அக்கனவு ஓரளவாவது வெற்றி கண்டிருக்கக் கூடும் போலும் |
|
தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிய அவள் காலில் எதுவும் அணியாமல் போனதால் எந்தப் பக்கம் போனாளென்றே தெரியவில்லை |
|
அந்தப் பேருருவம் வந்துநின்ற விதத்திலேயே கப்பலின் தளம் அதிர்ந்தது |
|
இது ஒரு சமூக உணர்வை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
|
இந்த சமவெளிகளில் புலாக்கன் நியூவா எசிஜா பம்பங்கா டார்லாக் மற்றும் பங்கசினன் மாகாணங்கள் உள்ளன |
|
உள் நாட்டுப் போரை உடனே நிறுத்த வேண்டும் |
|
மெக்ராக்கனின் ராஜினாமா குறித்த ஊடக அறிக்கைகள் தவறானவை என்று கூறினார் க்ராஃபோர்டு பதிலளித்தார் |
|
இதனுடைய உடம்பில் பட்டுப்போலக் கருமையான மயிர் நிறைந்திருக்கும் |
|
திருமணத்திற்குரிய சடங்குகள் அதிகமாக ஒன்றுமில்லை |
|
அவனது பக்கத்திலே அஞ்சலி ஹஸ்தனாய் அனுமனும் நிற்கிறான் |
|
கன்னியர்கள் மேலே காதலும் கலியாண நினைப்பும் வருமா |
|
வக்கீல்கள் பேசுவதற்குரிய பாயிண்ட்களை ராஜாஜி தன் கைப்பட எழுதிக் கொடுத்தார் |
|
அவர் ஃபாக்ஸ் விளையாட்டுகள் மத்திய மேற்கில் அணியின் ஒளிபரப்புகளில் ஆட்டத்துக்கு முந்தைய வண்ண ஆய்வாளர் ஆவார் |
|
தேவர்கள் கயவர்களைப் போன்றவர்கள் ஏன் |
|
இது அவளுக்கு மட்டும் உண்டான ஒரு தனிப்பிரச்சனை |
|
வெவ்வேறு நபர்களின் ஒரு பகுதி வெவ்வேறு பணிகளில் இன்னும் சலசலக்கும் |
|
இது நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது |
|
கண்களிலே கண்ணீர் கசிந்தது |
|
ஒரே ஒரு நடிகர் தான் மேடைமீது தோன்றினார் பின்னணி வாத்தியங்கள் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தன |
|
இது மூதாதையர் ஆவிகள் பூமிக்கு வருகை தரும் நேரத்தைக் குறிக்கிறது |
|
இந்தப் பிடியும் ஏதோ ஏனோ தானோ என்று இராமல் சிக்கெனப் பிடித்த பிடியாய் இருத்தல் வேண்டும் |
|
அமைச்சரிடம் தன் வரவைத் தெரிவிக்குமாறு அவர்களில் ஒருவனிடம் குமரன் நம்பி வேண்டினான் |
|
ஒன்று வழி மற்றொன்று திருமாளிகை |
|
அரசனும் சரி அழலும் சரி |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
- Downloads last month
- 35